சங்கீத சலங்கை
வழியெல்லாம் வழிந்தோடும் சதங்கையின் சங்கீதம்
குதிக்கும் இடமெல்லாம் கொப்பளிக்கும் கும்மாளம்
உருண்டோடும் திசையெங்கும் உருகி வழியும் ஈர நாதம்
ஓடுகின்ற பாதையெல்லாம் ஓயாமல் தாளமிடும்
நதிமங்கை கால் அணிந்த
துள்ளி எழும் வெள்ள(ளி)க் கொலுசு
சல சல சல வென....
No comments:
Post a Comment