படித்ததில் பிடித்தது
வாழ்க்கைப் பாடம்
வாழ்க்கைப் பாடம்
வாழ்க்கையில்
எது - எப்படி
தெரியவில்லையா?
தெரியவில்லையா?
செய் - இப்படி
நட - அதிர்வின்றி
பேசு - பணிவாக
சுவாசி - ஆழமாக
உடுத்து - அழகாக
தூங்கு - அமைதியாக
செயல்படு - அச்சமின்றி
உழை - உண்மையாக
சிந்தி - சுயமாக
நம்பு - சரியாக
பழகு - நாகரீகமாக
பொருள் ஈட்டு - நேர்மையாக
சேமி - சிறிதாவது
செலவிடு - முன் யோசித்து
படி - முடிவின்றி
வாழு - நிறைவாக
மரணி - பயமின்றி
வாழ்வில் பொங்கும் இன்பம்
பாதையோரத்து புன்னகைப் பூவாய்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்
வாழ்வில் பொங்கும் இன்பம்
பாதையோரத்து புன்னகைப் பூவாய்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்
No comments:
Post a Comment